அவரைக்காயின் அசர வைக்கும் நன்மைகள்

மிகவும் பழமையான காய்கறிகளில் ஒன்றாக இருக்கும் அவரைக்காய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதயத்தை பலமாக்கி அதன் செயல்பாடுகளுக்கு பேருதவியாக இருக்கும் அவரைக்காய் உடல் எடை குறைப்பிற்கும் அதிகம் பயன்படுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது. முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.

தொடர்புடைய செய்தி