நடிகை அமலாபால் காதலர் தினத்தை முன்னிட்டு தனது கணவருடன் பீச்சில் குழந்தையின் பொம்மையை வைத்து விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் தனது காதல் கணவருக்கு காதலர் தின வாழ்த்துகள் கூறிவிட்டு அவரது உதட்டில் முத்தம் கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தினார். இந்த வீடியோவை பார்த்த அமலா பாலின் ரசிகர்கள், தாங்கள் இன்னும் உங்களை காதலிப்பதாக 'I LOVE YOU' கமெட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.