கூட்டம் கூட்டமாக பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்ட மாற்றுக்கட்சியினர்

ஈரோட்டில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் பாஜக இளைஞரணி தலைவர் S.G.சூர்யா தலைமையில் பாஜகவில் இணைந்தனர். இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள S.G.சூர்யா, "மாற்றுக்கட்சியினரை பா.ஜ.க-விற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. இந்த இணைப்பு நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்த ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் திரு.சஞ்சீவ் அவர்களுக்குப் பாராட்டுகள்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி