கூட்டமாக தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்ட மாற்று கட்சியினர்

தமிழக பாஜகவில் மாற்றுக்கட்சியை சேர்ந்த பலர் இன்று (நவ.11) இணைந்தனர். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகளும் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், கட்சிவிட்டு கட்சி தாவும் நிகவுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக பாஜக இளைஞர் அணித் தலைவர் S.G.சூர்யா முன்னிலையில், 50க்கும் மேற்பட்ட மாற்று கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் பாஜகவில் இணைந்தனர்.

தொடர்புடைய செய்தி