கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அதிமுக MLA சி.வி.சண்முகம் சட்டப்பேரவையில் இன்று (செப்.2) கோரிக்கை விடுத்தார். தன் மீது மொத்தம் 31 வழக்குகள் தொடரப்பட்டதாகவும், அதில் அப்போதைய முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் மட்டுமே 6 வழக்குகளை பதிவு செய்தார் என குற்றம்சாட்டினார். மேலும், என் மீதான வழக்குகளை நான் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறேன். பல அரசியல் தலைவர்கள் இதுபோல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
நன்றி:PT