பள்ளிக்கல்விக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ரூ.3,743 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கோவையில் பிரமாண்ட நூலகம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும். பள்ளிகளில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ரூ.300 கோடியில் உருவாக்கப்படும். இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.
இஸ்ரேல் - எகிப்து இயற்கை எரிவாயு ஒப்பந்தம் போடப்பட்டது