'தவெக உடன் கூட்டணியா?'.. - ஓ.பன்னீர்செல்வம் பதில்

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கட்சிகள் கூட்டணியில் இணைந்து வருகின்றன. அந்த வகையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் கூட்டணியை அறிவிப்பார் என்ற எதிர்பார்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், தவெக உடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு, "பொறுமையாக இருங்கள்” என அவர் பதிலளித்துள்ளார். சமீபத்தில், தவெகவில் பல முக்கிய தலைவர்கள் இணையவுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி