தவெகவுடன் கூட்டணி.. காங்கிரசில் இருந்து விலகிய நிர்வாகிகள்

தமிழகத்தில் தவெக-வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் தயானந்த் கார்த்திக் மற்றும் பிரனேஷ் பாலாஜி ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். திமுக-வுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்துவிட்டு, தற்போது தவெக-வுடன் இணைவது சந்தர்ப்பவாத அரசியல் எனக் குற்றம் சாட்டியுள்ள அவர்கள், இது தொடர்பாகத் தேசிய தலைமைக்குத் தங்களது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளனர். மேலும் பல கட்சியினர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி