தவெகவினர் விரும்பினால், கூட்டணி குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுவார் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். நெல்லையில் நேற்று (நவ., 18) செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'திமுகவை எதிர்க்கின்ற சக்திகள், அதனை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என நினைக்கும் அனைவரையும் இபிஎஸ் ஒருங்கிணைப்பார். நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்ப்பது பற்றி கட்சி தலைமைதான் முடிவு செய்யும்' என்று தெரிவித்தார்.
நன்றி: News18 Tamil Nadu