தேமுதிக உடன் கூட்டணி?.. எல்.முருகன் பேட்டி

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேமுதிக இதுவரை கூட்டணியை அறிவிக்கவில்லை. மேலும், கூடிய விரைவில் நல்ல செய்தி வருவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார். இந்நிலையில், தேமுதிக உடன் பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சென்னையில் இன்று (பிப்.9) செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருன, “தேமுதிகவுடன் கூட்டணி, தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி