கூட்டணி கட்சிகளே இனி திமுகவை தாக்கும்.. ஆர்.என். ஜெயபிரகாஷ்

பாஜக இனி திமுகவைத் தாக்க வேண்டிய அவசியமில்லை. அந்த வேலையை காங்கிரஸே இப்போது பகிரங்கமாகவும், எந்தவித தயக்கமின்றியும் செய்து வருகிறது என பாஜக மாநில துணைத் தலைவர் ஆர்.என். ஜெயபிரகாஷ் கூறியுள்ளார். மேலும், "எதிரிகளை விட கூட்டணிக் கட்சிகளே பேசும்போது, உண்மைகள் தானாகவே வெளிப்படுகின்றன. திமுகவின் வீழ்ச்சியை அதன் கூட்டணி கட்சிகளே பார்த்துக்கொள்ளும்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி