‘இந்த மாத இறுதிக்குள் கூட்டணி உறுதி’.. ஓபிஎஸ் தகவல்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணியை பலப்படுத்தி வருகின்றன. இதில், ஒரு சில கட்சிகள் இன்னும் கூட்டணியை அறிவிக்காமல் உள்ளன. அதேபோல் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இதுவரை தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. இந்நிலையில், “இந்த மாத இறுதிக்குள் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி