அல்லரி நரேஷ் நடித்த திகில் படம் 12எ(12A) ரெயில்வே காலனி டிரெய்லர் வெளியீடு

நகைச்சுவை வேடங்களுக்கு பெயர் பெற்ற நடிகர் அல்லரி நரேஷ் நடித்த திகில் படமான 12எ(12A) ரெயில்வே காலனி படத்தின் டிரெய்லர் இன்று (நவ.11) வெளியாகியுள்ளது. நானி காசர்கட்டா இயக்கியுள்ள இப்படத்தில் காமக்சி பாஸ்கர்லா, சாய் குமார், விவா ஹர்ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்துள்ள இந்த படத்திற்கு பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற நவ.21-ம் தேதி 
திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

தொடர்புடைய செய்தி