"விஜய் வாங்கிய அனைத்தும் அதிமுக ஓட்டுகளே".. ராஜேந்திர பாலாஜி

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்து, தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில், தவெக வாங்கிய வாக்குகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “விஜய் பெற்ற அனைத்து ஓட்டுகளும் அதிமுகவின் ஆதரவு வாக்குகளே. திமுகவின் வாக்குகள் முழுமையாக திமுகவிற்கே சென்றுவிட்டன” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி