விஜய்க்கு அனைத்து கட்சியும் ஆதரவு தர வேண்டும்.. பாஜக செய்தி தொடர்பாளர்

தவெக தலைவர் விஜய் எவ்வித அழுத்தமுமின்றி சுதந்திரமாக ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளும் 6 மாத காலத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க வேண்டும் என பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கோரியுள்ளார். மக்களின் தீர்ப்பை மதித்து, குதிரை பேர அரசியலைத் தவிர்க்க வேண்டும் எனவும், இது தொடர்பாகப் பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவைத் திரட்ட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி