ஹோட்டல் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஹோட்டலில் பணியாற்றும் உணவு பரிமாறுபவர்கள், உணவு தயாரிப்பவர்கள் உட்பட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பிறகு அனைத்து பணியாளர்களும் மருத்துவ சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். nteric காய்ச்சல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி