அமைதியான முறையில் போராடிய விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர், பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராடியவர்கள், திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் மனிதாபிமான அடிப்படையில் வாபஸ் பெறப்படுகிறது என்று கூறினார்.