பாஃப்டா விழாவில் 'நமஸ்கார்' என பேசி அசத்திய ஆலியா பட்

லண்டனில் நடைபெற்ற 79-வது பாஃப்டா திரைப்பட விருது விழாவில், நடிகை ஆலியா பட் தனது உரையை ‘நமஸ்கார்’ என தொடங்கி உலக அரங்கை கவர்ந்தார். சிலியன் மர்பி போன்ற உலக நட்சத்திரங்களுடன் மேடையை பகிர்ந்த அவர், "உடனடியாக சப்டைட்டிலை தேடாதீர்கள்" என நகைச்சுவையாக பேசியது அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இந்திய பண்பாட்டை பறைசாற்றிய அவரது இந்த சுவாரஸ்யமான உரை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி:WV - Media

தொடர்புடைய செய்தி