தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ரூ.850 கோடிக்கு மது விற்பனை

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை காலமான கடந்த ஜன.14 முதல் 18-ம் தேதி வரையிலான 5 நாட்களில், சுமார் ரூ.850 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு விற்பனை அதிகரித்துள்ளதோடு, மாவட்ட வாரியாக பார்த்தால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை முன்னிலை பெற்றுள்ளது. இந்த வசூல் மூலம் தமிழக அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ள போதிலும், சமூக வலைதளங்களில் இது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்தி