650 ஸ்டன்ட் நடிகர்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்துகொடுத்த அக்ஷய் குமார்

பா. ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் உயிரிழந்தார். அதனையயடுத்து, 650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு, நடிகர் அக்ஷய் குமார் இன்சூரென்ஸ் எடுத்து கொடுத்துள்ளார். ஸ்டண்ட் மாஸ்டருக்கு விபத்து நேரிடும் பட்சத்தில், இந்த இன்சூரென்ஸ் மூலம் அவர்களுக்கு ரூ.5.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சைப் பெற முடியும் என கூறப்படுகிறது. அக்ஷய் குமாரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி