கடல் நத்தைகள் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை தூங்கும் திறன் கொண்டவை என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உணவுப் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் மாற்றங்கள் போன்ற கடினமான காலகட்டங்களில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே இவை இவ்வாறு நீண்ட நேரம் தூங்குகின்றனவாம். இதன் மூலம், உணவு இல்லாமலும் இவை நீண்ட நாள்கள் உயிர் வாழ முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.