நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவையொட்டி நடைபெற்ற இறுதிச்சடங்கில், பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் அனுமதியின்றி அஜித்குமாரின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். இறுதிச்சடங்கு நடைபெற்ற சென்னை பெசன்ட் நகர் மின் மயானப் பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நன்றி: நியூஸ் தமிழ்