அஜித் தாயார் மறைவு: கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கல்

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி இன்று (மே 30) உடல் நலக்குறைவால் காலமானார். இதையொட்டி, நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அன்பு தாயை இழந்து தவிக்கும் சகோதரர் அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது மனமார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்வதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி