அஜித் மரணம்.. ரூ.5 லட்சம் வழங்கிய சீமான்

சிவகங்கை மடப்புரத்தில் காவல்துறை தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தனது தாயார் அன்னம்மாள் கையால் 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், "நிகிதா மீது மோசடி குற்றச்சாட்டுகள் குவியும் நிலையில், அவரை ஏன் கைது செய்து விசாரிக்கவில்லை?" என கேள்வியெழுப்பியுள்ளார்.

நன்றி:TNMedia 24x7 Tamil

தொடர்புடைய செய்தி