தமிழகத்தில் 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி' அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்க்கு நடிகர் அஜித் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். நீல் ஆம்ஸ்ட்ராங் வாசகத்தை மேற்கோள் காட்டியுள்ள அவர், "தமிழக அரசின் இந்த சிறிய அடி, இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்குப் பெரும் பாய்ச்சல்" எனக் குறிப்பிட்டு, அரசின் அனைத்து விளையாட்டு முயற்சிகளும் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நன்றி: பாலிமர்