அஜித் குமார் தாயார் மறைவு: நடிகர் சரத்குமார் நேரில் அஞ்சலி

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (85) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று (மே 30) காலமானார். இந்நிலையில், நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் அஜித் குமாரின் தாயார் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதுடன், அஜித்தின் குடும்பத்தினருக்கும் தங்களது ஆறுதலை தெரிவித்துள்ளனர்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி