மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான், நடிகர் அஜித் குமார் குறித்து பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் கூறியதாவது, “அஜித் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இந்த வயதிலும் அவருக்கு பிடித்த ஒன்றை நோக்கி பயணிக்கிறார். அவருடைய ரேஸிங் கனவை நினைவாகி உள்ளார். அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது' என்றார். செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காந்தா’ படம் இன்று வெளியானது.