அயர்டன் சென்னா ரேஸ் காரை வாங்கிய அஜித்

கார் ரேசிங் மீது தீவிர ஆர்வம் கொண்ட நடிகர் அஜித் குமார், தனது வழிகாட்டி நாயகனான பார்முலா 1 ரேசர் அயர்டன் சென்னாவின் நினைவாக உருவாக்கப்பட்ட ரேஸ் காரை வாங்கியுள்ளார். இங்கிலாந்தின் MCLAREN Automotive நிறுவனம் 500 ஸ்பெஷல் எடிஷன் கார்களை தயாரித்துள்ளனர். ரூ. 15 கோடி மதிப்புள்ள அந்த கார் ஒன்றை அஜித் வாங்கியுள்ளார். அந்த காருடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்தி