ஒன்றிணையும் அஜித் பவார் - சரத் பவார்.. கூட்டணி அமைத்து போட்டி

மகாராஷ்டிர அரசியலில் முக்கிய திருப்பமாக, பிம்ப்ரி–சிஞ்ச்வட் மாநகராட்சி தேர்தலில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் அஜித் பவார் தலைமையிலான அணிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. குடும்பப் பிளவால் வாக்குகள் சிதறாமல் இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்ததன் மூலம் பவார் குடும்பம் மீண்டும் ஒன்றுபட்டுள்ளதாக அஜித் பவார் உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி