அஜித் பவார் விமான விபத்து.. ஏஏஐபி விசாரணை

மகாராஷ்டிராவின் முன்னாள் துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது தொடர்பாக விமான விபத்துகள் புலனாய்வுப் பிரிவு (AAIB) விசாரிக்கிறது. இது தொடர்பாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு அதிகாரப்பூர்வ உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தக் கோரி முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கடிதம் எழுதியிருந்தார். கடந்த 28ஆம் தேதி மகாராஷ்டிராவின் பாராமதியில் நடந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி