ரூ.399 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்காக ரூ.399க்கு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் 300 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. மூன்று மாதங்களுக்கு அப்பல்லோ 24/7 சர்க்கிள், ஒரு வருடத்திற்கு விக் மியூசிக், ஹெலோ டியூன் மற்றும் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் ஆகியவற்றைப் பெறலாம். ரூ.398க்கு மற்றொரு திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் சந்தா ஆகியவை அடங்கும்.

தொடர்புடைய செய்தி