'ஏர்டெல் அரீனா' அதிவேக இணைய சேவை அறிமுகம்

கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட திறந்தவெளி இசை நிகழ்ச்சி அரங்கம், இனி அதிகாரப்பூர்வமாக 'ஏர்டெல் அரீனா' என்று அழைக்கப்படும். ஏர்டெல் மற்றும் டிஸ்ட்ரிக்ட் பொழுதுபோக்குத் தளத்தின் கூட்டணியில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெரிய நிகழ்ச்சிகளின் போது ரசிகர்கள் சந்திக்கும் நெட்வொர்க் சிக்கல்களைத் தவிர்க்க, அதிநவீன டிஜிட்டல் உள்கட்டமைப்பை ஏர்டெல் நிறுவனம் நிறுவி வருகிறது. இதன் மூலம் வேகமான இணையம் மற்றும் தடையற்ற இணைப்பு கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி

✕
✕