ஏர்போர்ட் மூர்த்தி அதிமுகவுடன் கூட்டணி

சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு கூட்டணி கட்சி தலைவர் இன்று (பிப்., 24) வருகை தந்துள்ளனர். இபிஎஸ் உடன் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், புரட்சித் தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். போட்டியிட விருப்பமுள்ள தொகுதியின் பட்டியலை இபிஎஸ் இடம் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி