எரிபொருள் விலை உயர்வு எதிரொலி: கட்டணத்தை உயர்த்திய விமான நிறுவனங்கள்

விமான எரிபொருள் விலை உயர்வால் ஏர் இந்தியா நிறுவனத்தை தொடர்ந்து, இண்டிகோ மற்றும் ஆகாசா ஏர் நிறுவனங்களும் பயண கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளன. இதன் காரணமாக உள்நாட்டு பயணங்களுக்கு ரூ.199 முதல் ரூ.425 வரையிலும், சர்வதேச பயணங்களுக்கு ரூ.1,300 முதல் ரூ.18,000 வரையிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு, வரவிருக்கும் விடுமுறை காலங்களில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்த பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி