துபாய், அபுதாபியில் இருந்து இந்தியா வர விமான கட்டணம் ரூ.1 லட்சமாக உயர்வு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, துபாய், அபுதாபி போன்ற நகரங்களில் இருந்து இந்தியா வருவதற்கான விமானக் கட்டணம் ரூ.1 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. பாதுகாப்பான இடங்களைத் தேடித் தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களுக்கு, இந்தத் திடீர் விலையேற்றம் பெரும் சுமையையும் திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அவசரமாகப் பயணம் மேற்கொள்ள வேண்டிய புலம்பெயர் தொழிலாளர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி