டெல்லியை கலங்கடித்த காற்று மாசு

தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகையன்று காற்று மாசு வழக்கத்தைவிட உச்சம் தொட்டுள்ளது. இதனால், அங்குள்ள காற்று மாசை கண்காணிக்கும் நிலையங்களில் பெரும்பாலானவை செயலிழந்துள்ளன. மொத்தமுள்ள 39 நிலையங்களில் வெறும் 9 மட்டுமே தரவுகளை பதிவு செய்துள்ளன. மாசின் அளவு இந்திய வரம்பான 60 ug/m³-ஐத் தாண்டி 1,000 ug/m³ வரை சென்றதால், துல்லியமான தரவை பதிவு செய்ய முடியாத தொழில்நுட்ப வரம்பே இதற்கு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி