ஒரே மாதத்தில் 2-ம் முறையாக ஏர் இந்தியாவின் விமான கட்டணம் உயர்வு

விமான எரிபொருள் விலையேற்றத்தால் ஏர் இந்தியா நிறுவனம் தனது பயண கட்டணத்தை மீண்டும் உயர்த்தியுள்ளது. ஒரு மாத கால இடைவெளியில் 2-வது முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றத்தின்படி, உள்நாட்டு வழித்தடங்களில் ரூ.899 ஆகவும், சர்வதேச வழித்தடங்களில் 280 அமெரிக்க டாலர்  வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டு நாளை (ஏப்.8) முதல் அமலுக்கு வருகிறது. அடிக்கடி உயர்ந்து வரும் இந்த கட்டண உயர்வால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் நடுத்தர வர்க்கத்தினர் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி