ஏர் இந்திய விமானங்களின் சேவை குறைக்க திட்டம்

AI171 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் அகமதாபாத்தில் விபத்தில் சிக்கி 274 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தைத்தொடர்ந்து ஏர் இந்திய நிறுவனம் சார்பில் இயக்கப்படும் வெளிநாட்டு விமானங்களின் எண்ணிக்கையை 15% குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளின் புகார்களைத் தொடர்ந்து அதனை சரி செய்யும் பணி, தொழில்நுட்ப விஷயங்களை உறுதி செய்தல் உட்பட பராமரிப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி