13 ஆண்டுகள் கழித்து ஏர் இந்தியா விமானம் மீட்பு

கொல்கத்தா விமான நிலையத்தில் சுமார் 13 ஆண்டுகளாக கேட்பாரற்று கிடந்த ஏர் இந்தியா விமானத்தை நிர்வாகத்தினர் மீட்டுள்ளனர். கடந்த நவம்பர் 14 ஆம் தேதி கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு விமான நிலையத்துக்கு டிராக்டர் டிரெய்லர் மூலம் 1900 கி.மீ. தொலைவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட இந்த விமானம், இனி பராமரிப்பு பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி