ஏர் இந்தியா விமானம் விபத்து.. இன்ஜின் சேதம்

டெல்லி விமான நிலையத்தில் வியாழக்கிழமை அதிகாலை 2.36 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI101, ஓடுபாதையில் நகரும் போது அதன் இன்ஜின், லக்கேஜ் ஏற்றிவந்த வாகனத்தில் சிக்கிக்கொண்டதால் சேதமடைந்தது. கடும் மூடுபனி காரணமாக ஓடுபாதை தெரியாமல் போனதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தரையிறங்கிய பின்னர் பார்க்கிங் பேக்குக்கு நகரும் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

தொடர்புடைய செய்தி