எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கம் பழனிசாமியால் வலுவிழந்துவிட்டதாக நிதி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நேற்று (மே.17) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தான் ஒருவரே போதும் என்ற எண்ணத்தில் இபிஎஸ் செயல்படுகிறார். அதை காலம் கட்டாயம் மாற்றிக் காட்டும். அதிமுகவுக்கு எத்தனை அமைச்சர்கள் என்பது குறித்து நாங்கள் இதுவரை எதுவும் கூறவில்லை” என்றார்.