அதிமுக டூ தவெக.. அங்கீகாரம் இல்லாமல் திணறும் வெல்லமண்டி நடராஜன்

அதிமுகவில் நீண்ட காலம் பயணித்து வந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மே 2026-இல் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்தார். 1972 முதல் அதிமுகவில் பணியாற்றி வந்த இவர், 2016-ல் திருச்சி கிழக்குத் தொகுதியில் வென்று அமைச்சராகவும் பதவி வகித்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த இவர், தற்போது தவெகவில் இணைந்த பிறகு, உரிய அங்கீகாரம் கிடைக்காத சூழலில் அவர் அரசியல் கலக்கத்தில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி

✕
✕