அதிமுக டூ தவெக.. கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியின் அரசியல்

தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் பிரமுகரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தனது அரசியல் பயணத்தில் பல படிகளை கடந்து தற்போது ஆளுங்கட்சியின் அங்கமாகியுள்ளார். இவர் முதலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் வடசென்னை மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். பின்னர், பிப்ரவரி 28, 2026 அன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து, ஜூன் 6, 2026 அன்று புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி

✕
✕