எம்.எல்.ஏ.க்களுக்குள் பிளவு என்பது வதந்தி -அதிமுக

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக பரவி வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தி என்று அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக 'X' தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதாகவும், அவர்கள் நேற்று (மே 6) எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்ற: News18

தொடர்புடைய செய்தி