விஜய்க்கு அதிமுகவில் இருந்து வந்த எதிர்ப்பு குரல்

களத்தில் அதிமுக இடத்தை பிடிக்க நினைத்தால் விஜய் ஏமாந்துவிடுவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "மக்கள் அவரை இன்னும் ஒரு நடிகராகத் தான் பார்க்கிறார்கள். அரசியல் தலைவராக நினைக்கவில்லை. 2026 தேர்தல் களத்தில் போட்டி என்றால் அது திமுக, அதிமுகவிற்கு இடையில்தான்" என கூறியுள்ளார். முதன் முதலில் விஜய்க்கு எதிராக அதிமுகவில் இருந்து செம்மலை பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி