ஜன.11ம் தேதி அதிமுக முக்கிய முடிவு?

ஜன.11ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட உள்ளது. இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதா அல்லது புறக்கணிப்பதா என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி