நவ.17ல் சென்னையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

திமுக அரசை கண்டித்து நாளை மறுநாள் (நவ.17) சென்னையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "S.I.R பணிகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டு வருகிறது. ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி S.I.R பணிகளில் திமுகவினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்" என குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி