வாக்காளர்களுடன் வாட்சப்பில் டச்சில் இருக்க அதிமுக உத்தரவு

அதிமுக தலைமையகம், தமிழகம் முழுவதும் உள்ள 68,019 பூத்துகளின் கமிட்டி நிர்வாகிகளுக்கு, தங்கள் பூத்தில் உள்ள அதிமுக ஆதரவாளர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களுடன் வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கி தொடர்பில் இருக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு பூத்துக்கும் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், இதில் கட்சி பிரச்சாரம், திமுக அரசின் குறைபாடுகள் போன்ற தகவல்கள் பகிரப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி