அதிமுக எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோகும் - டிடிவி தினகரன்

தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் அதிமுக எம்எல்ஏக்களின் பதவி பறிபோகும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் இன்று (மே 17) பேசிய அவர், தேர்தலுக்கு முன்பு அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சித்தவர்கள், தற்போது அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவை ஏற்றுக்கொள்வது என்ன நியாயம்? இந்த ஆட்சியின் ஆயுள் காலமே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. Instagram ரீல்ஸால் ஆட்சி நடத்த முடியாது; ரியல் அரசியல் வேறு என்ற சாடினார். வேலுமணி தரப்பின் 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி