அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.. தேதியை அறிவித்த தலைமை

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 4ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதிமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தற்போது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த கூட்டத்திற்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ளது.

நன்றி: TamilJanamNews

தொடர்புடைய செய்தி